×

கர்நாடகாவின் கம்பாலா, மராட்டியத்தின் சக்கடி விளையாட்டுகளுக்கும் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து, கர்நாடகாவின் கம்பாலா, மராட்டியத்தின் சக்கடி விளையாட்டுகளுக்கும் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ஜல்லிக்கட்டு தொடர்பாக அரசு தாக்கல் செய்த ஆவணங்கள் திருப்திகரமாக உள்ளது, சட்டத்தில் தவறுகள் இல்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

 

The post கர்நாடகாவின் கம்பாலா, மராட்டியத்தின் சக்கடி விளையாட்டுகளுக்கும் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Shakkadi ,Karnataka ,Kampala ,Maratha ,Delhi ,Tamil ,Nadu ,Jallikattu ,Kambala ,Chakkadi ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறையின் கடும்...